முல்லா நஸ்ருத்தீன் ஒரு மிக சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் தான் சான்றாகும். இவருடைய கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக உள்ளது. ஒரே மனிதனுக்குள் மிகப் பெரிய புத்திசாலியும் இருக்கிறான். அதே மனிதனுக்குள் அடி முட்டாளும் இருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது தான் இந்த முல்லாவின் கதைகள்.
இந்தக் கதைகளை படிக்கும் போது சில சமயங்களில் முல்லாவைப் போன்ற புத்திசாலி இல்லை என்று தோன்றும். இன்னும் சில சமயங்களில் முல்லா இவ்வளவு பெரிய முட்டாளா என்றும் கூடத் தோன்றும். மொத்தத்தில் இந்தக் கதைகள் அனைத்தும் உங்களை சிந்திக்க மட்டும் அல்ல சிரிக்கவும் வைக்கும். இந்த அற்புதக் கதைகளைக் கொண்ட தொகுப்பை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இலவசமாக அளிப்பதில் பெருமைப் படுகிறோம். அவசியம் இதனைப் பதிவிறக்கம் செய்து படித்துப் பார்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
I'm sure Mullah and his witty stories when we were kids will thrill us and bring back to our school days.
Mulla nasruddin has been part of culture of many countries.The character Mulla Nasruddin is sometimes wise, sometimes foolish, and sometimes both. He is a unique spin on a wise sage or philosopher character.
Here we are proud to publish Mulla stories. Hope it will bring back your school days.
About the App,
TAMIL TEXT RENDERING ENGINE
All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.
READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.
Day Light
Night Mode
Sepia
Modern
OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.
Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.
</div> <div jsname="WJz9Hc" style="display:none">முல்லா நஸ்ருத்தீன் ஒரு மிக சிறந்த கவிஞர்، சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் தான் சான்றாகும். இவருடைய கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக உள்ளது. ஒரே மனிதனுக்குள் மிகப் பெரிய புத்திசாலியும் இருக்கிறான். அதே மனிதனுக்குள் அடி முட்டாளும் இருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது தான் இந்த முல்லாவின் கதைகள்.
இந்தக் கதைகளை படிக்கும் போது சில சமயங்களில் முல்லாவைப் போன்ற புத்திசாலி இல்லை என்று தோன்றும். இன்னும் சில சமயங்களில் முல்லா இவ்வளவு பெரிய முட்டாளா என்றும் கூடத் தோன்றும். மொத்தத்தில் இந்தக் கதைகள் அனைத்தும் உங்களை சிந்திக்க மட்டும் அல்ல சிரிக்கவும் வைக்கும். இந்த அற்புதக் கதைகளைக் கொண்ட தொகுப்பை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இலவசமாக அளிப்பதில் பெருமைப் படுகிறோம். அவசியம் இதனைப் பதிவிறக்கம் செய்து படித்துப் பார்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
أنا متأكد من الملا وقصصه بارع عندما كنا صغارا والتشويق لنا ويعيد إلى أيام المدرسة.
وكان الملا نصر الدين جزءا من ثقافة العديد من الطابع بلدان. ملا نصر الدين من الحكمة أحيانا، أحمق أحيانا، وأحيانا على حد سواء. وهو تدور فريد على حكيم الحكماء أو شخصية الفيلسوف.
نحن هنا نشعر بالفخر لنشر قصص الملا. نأمل أن يعيد أيام مدرستك.
حول التطبيق،
تاميل النص جعل المحرك
يتم تقديم جميع هذه القصص بأسلوب كتاب مع نصوص واضحة التاميل التي تجعل من تجربة القراءة النعيم.
تفضيلات القراءة
يمكنك تغيير حجم الخط والخلفيات لتتناسب مع التفضيلات الخاصة بك. وفيما يلي مجموعة من وسائط القراءة المتاحة.
ضوء النهار
الوضع الليلي
بني داكن
حديث
مزايا أخرى:
يمكنك إضافة وإدارة المواقع المفضلة لزيارة صفحات القراءة مرة أخرى، كما يمكنك فتح آخر صفحة المقروءة في كل مرة. سوف تظهر صفحات في وضع ملء الشاشة، يمكنك تحويل عن طريق تمرير اليسار واليمين.
من فضلك معدل لنا وترك تعليقاتكم القيمة. ونحن سوف نكون سعداء لتحسين التطبيق من الاقتراحات والتعليقات الخاصة بك.</div> <div class="show-more-end">